Tamil Dictionary 🔍

அங்கித்தேவன்

angkithaevan


அக்கினிபகவான். அங்கித்தேவனருளென (பெருங். உஞ்சைக். 43, 151). The God of Fire;

Tamil Lexicon


aṅki-t-tēvaṉ
n. அங்கி+.
The God of Fire;
அக்கினிபகவான். அங்கித்தேவனருளென (பெருங். உஞ்சைக். 43, 151).

DSAL


அங்கித்தேவன் - ஒப்புமை - Similar