Tamil Dictionary 🔍

அங்கமணிக்கூடை

angkamanikkootai


மணப்பெண்ணுக்குக் கூடையில் வைத்துக் கொடுக்கும் வரிசை. (R.) A basket of presents to a bride;

Tamil Lexicon


, ''s. [local.]'' A basket of presents to a newly married girl, &c. இறைகூடை, கொடிக்கூடை, கொட்டுக்கூடை, சாட்டைக்கூடை, தட்டுக்கூடை, தாற்றுக்கூடை, தூற்றுக்கூடை, நெல்லுக்கூடை, பனாட்டுக்கூடை, பிரப்பங்கூடை, புட்டுக்கூடை, பூக்கூடை, வடுவக் கூடை are baskets of different kinds and for different uses, See these words.

Miron Winslow


aṅkamaṇi-k-kūṭai
n. அங்கமணி+.
A basket of presents to a bride;
மணப்பெண்ணுக்குக் கூடையில் வைத்துக் கொடுக்கும் வரிசை. (R.)

DSAL


அங்கமணிக்கூடை - ஒப்புமை - Similar