அங்கசேஷ்டை
angkasaeshtai
கை கால்களை வறிதே யாட்டுகை. அங்கசேஷ்டை புரியாமல் (திருவேங்.சத.63). 2. Antic gestures; கால் கைகளாற் குறும்பியற்றல். Colloq. 1. Doing mischief with the limbs;
Tamil Lexicon
aṅka-cēṣṭai
n. aṅga+.
1. Doing mischief with the limbs;
கால் கைகளாற் குறும்பியற்றல். Colloq.
2. Antic gestures;
கை கால்களை வறிதே யாட்டுகை. அங்கசேஷ்டை புரியாமல் (திருவேங்.சத.63).
DSAL