அக்குவடம்
akkuvadam
சங்குமணிமாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்கு மணி வடம். அக்குவட முடுத்து (திவ்.பெரியாழ். 1,7,2). String of shell beads for the neck or waist;
Tamil Lexicon
akku-vaṭam
n. akṣa+.
String of shell beads for the neck or waist;
சங்கு மணி வடம். அக்குவட முடுத்து (திவ்.பெரியாழ். 1,7,2).
DSAL