Tamil Dictionary 🔍

அக்கிரசந்தானி

akkirasandhaani


உயிர்களின் நன்மை தீமைகள் எழுதிவைக்கப்படும் எமனுடைய குறிப்பேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஜீவர்களுடைய நன்மை தீமைக ளெழுதப்படும் யமனுடைய குறிப்பேடு. Register of good and bad actions of all beings, maintained by Yama;

Tamil Lexicon


நமன்கணக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [akkircntāṉi] ''s.'' The register of human actions kept by Yama, the judge of the dead, recording all actions from the original birth, நமன்கணக்கு.

Miron Winslow


akkira-cantāṉi
n. agra+samdhāni.
Register of good and bad actions of all beings, maintained by Yama;
ஜீவர்களுடைய நன்மை தீமைக ளெழுதப்படும் யமனுடைய குறிப்பேடு.

DSAL


அக்கிரசந்தானி - ஒப்புமை - Similar