அக்கிரச்சா
akkirachaa
கிரகம் நட்சத்திரம் முதலியன நேர்கிழக்கிற்கு வடபுறமாவது தென்புறமாவது விலகி யுதிக்கும்போது அவ்விடத்துக்கும் நேர்கிழக்குக்கும் இடையிலுள்ள வட்டப்பகுதியின் குறுக்களவுவகை. (W.) Sine of the amplitude;
Tamil Lexicon
, [akkiraccā] ''s.'' The sine of the amplitude.
Miron Winslow
akkira-c-cā
n. id.+jyā. (Astron.)
Sine of the amplitude;
கிரகம் நட்சத்திரம் முதலியன நேர்கிழக்கிற்கு வடபுறமாவது தென்புறமாவது விலகி யுதிக்கும்போது அவ்விடத்துக்கும் நேர்கிழக்குக்கும் இடையிலுள்ள வட்டப்பகுதியின் குறுக்களவுவகை. (W.)
DSAL