Tamil Dictionary 🔍

அக்கினிமாந்தம்

akkinimaandham


ஒருவகை நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசீரணம். அக்கினிமாந்தம் கைகால் அக்கியெரிவுழலை. (தைலவ.தைல.58.) Dyspepsia, feeble state of digestion;

Tamil Lexicon


ஒருநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


akkiṉi-māntam
n. id.+.
Dyspepsia, feeble state of digestion;
அசீரணம். அக்கினிமாந்தம் கைகால் அக்கியெரிவுழலை. (தைலவ.தைல.58.)

DSAL


அக்கினிமாந்தம் - ஒப்புமை - Similar