Tamil Dictionary 🔍

அக்கினிகணம்

akkinikanam


செய்யுண் முதற்சீராக அமைக்கத்தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய தீய செய்யுட்கணம். Metrical foot of nirai-nēr-nirai, considered inauspicious at the commencement of a poem;

Tamil Lexicon


, ''s.'' The same as தீக்கணம், an inauspicious measure. See கணம். ''(p.)''

Miron Winslow


akkiṉi-kaṇam
n. id.+. (Pros.)
Metrical foot of nirai-nēr-nirai, considered inauspicious at the commencement of a poem;
செய்யுண் முதற்சீராக அமைக்கத்தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய தீய செய்யுட்கணம்.

DSAL


அக்கினிகணம் - ஒப்புமை - Similar