அக்கினிட்டோமம்
akkinittohmam
சோமவேள்வி ; தேவர் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்விவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோமயாக வகை. அக்கினிட் டோம மாற்றிய பயன்களை யடைவர். (மச்சபு.தடாக.26) Variety of jyōtiṣṭōma which is the main type of the sōma sacrifice;
Tamil Lexicon
--அக்கினிஷ் டோமம், ''s.'' One of the twenty-one யாகம்.
Miron Winslow
akkiṉiṭṭōmam
n. agniṣṭōma.
Variety of jyōtiṣṭōma which is the main type of the sōma sacrifice;
சோமயாக வகை. அக்கினிட் டோம மாற்றிய பயன்களை யடைவர். (மச்சபு.தடாக.26)
DSAL