அக்கினிகாரியம்
akkinikaariyam
ஓமத்தீ வளர்த்துச் செய்யும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கினியிற் செய்யப்படும் ஓம முதலியன. Religious rites performed in the consecrated fire;
Tamil Lexicon
akkiṉi-kāriyam
n. id.+.
Religious rites performed in the consecrated fire;
அக்கினியிற் செய்யப்படும் ஓம முதலியன.
DSAL