அக்கரைப்பச்சை
akkaraippachai
பொய்த்தோற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கரை பசேரென்று காட்டும் பொய்த் தோற்றம். அது உனக்கு அக்கரைப் பச்சையாயிருக்கிறது. Illusion whereby, when viewed from one bank, the verdure on the opposite bank appears greener;
Tamil Lexicon
a-k-karai-p-paccai
n. id.+.
Illusion whereby, when viewed from one bank, the verdure on the opposite bank appears greener;
அக்கரை பசேரென்று காட்டும் பொய்த் தோற்றம். அது உனக்கு அக்கரைப் பச்சையாயிருக்கிறது.
DSAL