Tamil Dictionary 🔍

அகிற்கூட்டு

akitrkoottu


சந்தனம் , கருப்பூரம் , காசுக்கட்டி , தேன் , ஏலம் சேர்ந்த கலவை ; கூந்தலின் ஈரம் போக்கி மணமூட்டுவது ; கூந்தலை உலர்த்தப் பயன்படுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை வாசனைக் கலவை. உந்துசந் தனங்கர்ப்பூர முடனெரி காசு செந்தே, னந்தவேலங்க ளென்ப வகிற்கூட்டு (சூடா.12,36). Perfume compounded of camphor, agar, sandal, honey, and spices;

Tamil Lexicon


சந்தனம், கர்ப்பூரம்,எரிகாசு, தேன், ஏலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A compound of five ingredients, ''viz.,'' ஏலம், an unguent, கருப் பூரம், pure camphor, எரிகாசு, spices, சந்தனம், sandal wood, and தேன், honey--used for perfuming the hair. ''(p.)''

Miron Winslow


akiṟ-kūṭṭu
n. id.+.
Perfume compounded of camphor, agar, sandal, honey, and spices;
ஒருவகை வாசனைக் கலவை. உந்துசந் தனங்கர்ப்பூர முடனெரி காசு செந்தே, னந்தவேலங்க ளென்ப வகிற்கூட்டு (சூடா.12,36).

DSAL


அகிற்கூட்டு - ஒப்புமை - Similar