அகர்மகர்த்தரிப்பிரயோகம்
akarmakartharippirayokam
செயப்படுபொருள் குன்றியவினை. (W.) Intransitive use of a verb;
Tamil Lexicon
[akarmakarttarippirayōkam ] --அ கர்மகர்த்துருப்பிரயோகம், ''s.'' [''priv.'' அ ''et'' கர்மகர்த் தரிப்பிரயோகம்.] The neuter verb, செயப்படு பொருள்குன்றியவினை. ''(p.)''
Miron Winslow
akarma-karttari-p-pirayōkam
n. a-karma-kartari+prayōga. (Gram.)
Intransitive use of a verb;
செயப்படுபொருள் குன்றியவினை. (W.)
DSAL