Tamil Dictionary 🔍

அகராதிபடித்தவன்

akaraathipatithavan


மிகுந்த கல்வியாளன் ; பிறர் கருத்தைக் கேளாது தன் போக்கில் செல்லுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொன்ன கருத்தைவிட்டு வேறு கருத்துக்கொள்பவன். அவன் பெரிய அகராதி படித்தவன், அவனோடு பேசாதே. Loc. 2. Punster; அதிகங்கற்றவன். Loc. 1. Very learned person, used ironically;

Tamil Lexicon


akarāti-paṭittavaṉ
n. id.+.
1. Very learned person, used ironically;
அதிகங்கற்றவன். Loc.

2. Punster;
சொன்ன கருத்தைவிட்டு வேறு கருத்துக்கொள்பவன். அவன் பெரிய அகராதி படித்தவன், அவனோடு பேசாதே. Loc.

DSAL


அகராதிபடித்தவன் - ஒப்புமை - Similar