அகமுடையான்
akamutaiyaan
வீட்டுக்காரன் , கணவன் ; நிலமுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவன். Husband, as master of the house; நிலமுடையவன். (W.) 1. Landholder; அகம்படியச் சாதியான். (I. M. P. Tj. 1033.) 2. Person of the Akampaṭiyar caste;
Tamil Lexicon
வீட்டுக்காரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A householder. 2. A landholder. 3. A caste man.
Miron Winslow
akam-uṭaiyāṉ
n. id.+.
Husband, as master of the house;
கணவன்.
akam-uṭaiyāṉ
n. அகம்+.
1. Landholder;
நிலமுடையவன். (W.)
2. Person of the Akampaṭiyar caste;
அகம்படியச் சாதியான். (I. M. P. Tj. 1033.)
DSAL