முளையான்
mulaiyaan
சிறுகுழந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுகுழந்தை. இந்த முளையான் பேச்சை யார் கேட்கிறது. (W.) Little child;
Tamil Lexicon
குழந்தை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A young boy or girl. ''[in contempt.]'' இந்தமுளையான்பேச்சையார்கேட்கிறது. who will listen to the talk of this youngling?
Miron Winslow
muḷaiyāṉ
n. id.
Little child;
சிறுகுழந்தை. இந்த முளையான் பேச்சை யார் கேட்கிறது. (W.)
DSAL