Tamil Dictionary 🔍

அகப்புறக்கைக்கிளை

akappurakkaikkilai


காமம் நிரம்பாத இளமையோளை ஒருவன் அடுத்து அவளுடைய குறிப்பறியாது மேலும் மேலும் பேசுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமஞ்சாலா இளமையோள்வயிற் குறுகி ஒருவன் அவள் குறிப்பறியாது. மேன்மேலுங் கூறும் ஒழுக்கம். (நம்பியகப். 241.) Lover's paying his addresses to an immature girl who shows no sign of love, as outside the sphere of akaṉ-ain-tiṇai;

Tamil Lexicon


aka-p-puṟa-k-kaikkiḷai
n. id.+. (Akap.)
Lover's paying his addresses to an immature girl who shows no sign of love, as outside the sphere of akaṉ-ain-tiṇai;
காமஞ்சாலா இளமையோள்வயிற் குறுகி ஒருவன் அவள் குறிப்பறியாது. மேன்மேலுங் கூறும் ஒழுக்கம். (நம்பியகப். 241.)

DSAL


அகப்புறக்கைக்கிளை - ஒப்புமை - Similar