அகத்திணைப்புறம்
akathinaippuram
இன்ப வாழ்க்கைக்கு மாறுபட்டது ; கைக்கிளை பெருந்திணை ஒழுக்கங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைக்கிளை பெருந்திணைகள். The two forms of love, kaikkiḷai and peruntiṇai, as outside the sphere of akaṉ-ain-tiṇai;
Tamil Lexicon
, ''s.'' as அகப்புறப் பொருள் or கைக்கிளையும் பெருந்திணையும். Vo luptuous desire on the part of one only in sexual intercourse. ''(p.)''
Miron Winslow
aka-t-tiṇai-p-puṟam
n. id.+. (Akap.)
The two forms of love, kaikkiḷai and peruntiṇai, as outside the sphere of akaṉ-ain-tiṇai;
கைக்கிளை பெருந்திணைகள்.
DSAL