அகடிதகடனாசாமர்த்தியம்
akatithakadanaasaamarthiyam
செய்யக்கூடாதனவற்றைச் செய்விக்கும் வன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடாததைக் கூட்டுவிக்கும் வன்மை. (வேதா. சூ.56, உரை.) Ability to effect the impossible;
Tamil Lexicon
akaṭita-kaṭaṉā-cāmarttiyam
n. a-ghaṭita- ghaṭanā+.
Ability to effect the impossible;
கூடாததைக் கூட்டுவிக்கும் வன்மை. (வேதா. சூ.56, உரை.)
DSAL