zigzag
n. நௌதவரி, அலைவரி, கோணல்மாணலான வரை, வளைந்து செல்லும் மலைப்பாதை, அகைப்புக் கோடு, திருக்கு மறுக்கான முற்றுகைத் தகர்ப்புப் பள்ளம் (பெ.) குறுக்கு நெடுக்கான, வளைந்து செல்கிற,வலமும் இடமும் திடீர் திடீரெனத் திரும்புகிற, திசை மாறிச் செல்லுங் கப்பலைப்போல் இயங்குகிற, (வினை) வளைந்து வளைந்து செல். (வினையடை) வளைந்து நௌதந்து, கோணல்மாணலாக.
Zig"zag`, n. Etym: [F. zigzag, G. zickzack, from zacke, zacken, a dentil, tooth. Cf. Tack a small nail.] 1. Something that has short turns or angles. The fanatics going straight forward and openly, the politicians by the surer mode of zigzag. Burke. 2. (Arch.) Defn: A molding running in a zigzag line; a chevron, or series of chevrons. See Illust. of Chevron, 3. 3. (Fort.) Defn: See Boyau. Zig"zag`, a. Defn: Having short, sharp turns; running this way and that in an onward course. Zig"zag`, v. t. [imp. & p. p. Zigzagged; p. pr. & vb. n. Zigzagging.] Defn: To form with short turns. Zig"zag`, v. i. Defn: To move in a zigzag manner; also, to have a zigzag shape. R. Browning.