Tamil Dictionary 🔍

wad

n. செம்முப்பொருள், இடை இடச்செறிப்பு மென்பொருள், துப்பாக்கிக்குழல் துளை அடைக்க உதவும் ஒட்டுக்கம்பளவட்டு, (வினை.) இடைவைத்துச் செம்மு, மென்பொருளை இடையே வைத்து அடை, திணி, மென்பொருளால் உள்வரியிடு, ஆள்-சுவர் முதலியவற்றிற்கு மெல்லடைப் பாதுகாப்பளி, துப்பாக்கிக் குழல் முதலியவற்றில் தொய்வுப்பொருளால் துளையை அடை, துப்பாக்கி மருந்தினை உராய்வின்றி இடைகாப்பிட்டு வை.n. செம்முப்பொருள், இடை இடச்செறிப்பு மென்பொருள், துப்பாக்கிக்குழல் துளை அடைக்க உதவும் ஒட்டுக்கம்பளவட்டு, (வினை.) இடைவைத்துச் செம்மு, மென்பொருளை இடையே வைத்து அடை, திணி, மென்பொருளால் உள்வரியிடு, ஆள்-சுவர் முதலியவற்றிற்கு மெல்லடைப் பாதுகாப்பளி, துப்பாக்கிக் குழல் முதலியவற்றில் தொய்வுப்பொருளால் துளையை அடை, துப்பாக்கி மருந்தினை உராய்வின்றி இடைகாப்பிட்டு வை.


Wad, n. Etym: [See Woad.] Defn: Woad. [Obs.] Wad, n. Etym: [Probably of Scand. origin; cf. Sw. vadd wadding, Dan vat, D. & G. watte. Cf. Wadmol.] 1. A little mass, tuft, or bundle, as of hay or tow. Holland. 2. Specifically: A little mass of some soft or flexible material, such as hay, straw, tow, paper, or old rope yarn, used for retaining a charge of powder in a gun, or for keeping the powder and shot close; also, to diminish or avoid the effects of windage. Also, by extension, a dusk of felt, pasteboard, etc., serving a similar purpose. 3. A soft mass, especially of some loose, fibrous substance, used for various purposes, as for stopping an aperture, padding a garment, etc. Wed hook, a rod with a screw or hook at the end, used for removing the wad from a gun. Wad, v. t. [imp. & p. p. Waded; p. pr. & vb. n. Wadding.] 1. To form into a mass, or wad, or into wadding; as, to wad tow or cotton. 2. To insert or crowd a wad into; as, to wad a gun; also, to stuff or line with some soft substance, or wadding, like cotton; as, to wad a cloak. Wad, Wadd, n. (Min.) (a) An earthy oxide of manganese, or mixture of different oxides and water, with some oxide of iron, and often silica, alumina, lime, or baryta; black ocher. There are several varieties. (b) Plumbago, or black lead.


wad - Similar Words