Tamil Dictionary 🔍

trades

n. pl. தடக்காற்றுகள், அட்லாண்டிக்-பசிபிக் மாகடற் பகுதிகளில் குறுக்குக்கோடு 30-டிகிரி வடக்கு தெற்குக்குட்பட்ட வெப்பமண்டலத்தினுள் நில நடுக்கோட்டினை நோக்கி நிலவுலகச் சுழற்சி காரணமாக மேற்காக விலகி இடைவிடாமல் வீசும் கடற்றுறைக் காற்றுகள்.


trades - Similar Words