tactical
a. போர்த்திறஞ் சார்ந்த, படையாட்சித்திறஞ் சார்ந்த, குண்டுவீச்சு வகையில் நிலநீர்ப் போர்த்துறை நடவடிக்கைகளுக்குத் துணையாதரவான, செயல்திறத்திட்டம் வாய்ந்த, திறமார்ந்த திட்டமிட்டுச் செய்யப்பட்ட, திறமார்ந்த திட்டமுடைய, ஒழுங்கு சார்ந்த, வகுப்பு முறை சார்ந்த.
Tac"tic, Tac"tic*al, a. Etym: [Gr. tactics.] Defn: Of or pertaining to the art of military and naval tactics. -- Tac"tic*al*ly, adv.