sweeping
n. தூர்த்துப்பெருக்குதல், (பெ.) தூர்த்துப்பெருக்குகிற, வீசியடிக்கிற, வீசிச்செல்கிற, விரைந்து செல்கிற, அடித்துக்கொண்டு போகிற, பீடுநடையிடுகிற, மிகப்பரந்த, விரிவகல்வான, முழு வியாபகமான, விதிவிலக்கற்ற, விலக்கு வரையறையற்ற.
Sweep"ing, a. Defn: Cleaning off surfaces, or cleaning away dust, dirt, or litter, as a broom does; moving with swiftness and force; carrying everything before it; including in its scope many persons or things; as, a sweeping flood; a sweeping majority; a sweeping accusation. -- Sweep"ing*ly, adv. -Sweep"ing*ness, n.