Tamil Dictionary 🔍

substantialize

v. மெய்யாக்கு, மெய்ப்படிவங் கொடு, செயல்வாய்மைப்படுத்து, மெய்வாழ்வியல்பூட்டு, மதிப்புடைய தாக்கு, முக்கியமானதாக்கு, போதிய அளவுடையதாக்கு, மெய்யாகு, மெய்யாகப் பெறு, மெய்ப்படிவம் பெறு, செயல்வாய்மைப்படு, மெய்ந்நிலை எய்து, மதிப்புடையதாகு, முக்கிய மானதாகு, போதிய அளவுடையதாகு.


Sub*stan"tial*ize, v. t. [imp. & p. p. Substantialized; p. pr. & vb. n. Substantializing.] Defn: To make substantial.


substantialize - Similar Words