Tamil Dictionary 🔍

stiff

n. பிணம், ஒன்றுக்கும் உதவாதவர், சொல்லியுந்திருந்தாதவர், (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி, (இழி.) விறைப்பாயிருப்பவர், (இழி.) விறைப்பாய் இருப்பது, (பெ.) விறைப்பான, தொய்வற்ற, நெகிழ்வற்ற, வளையாத, கட்டிழுப்பான, முறுகலான, வலிமைவாய்ந்த, முரட்டுத்தனமான, விட்டுக்கொடுக்காத, சமரசத்துக்கு இடங்கொடாத, ஒத்திணங்கப் போகாத, எளிமை நலமற்ற, வலிந்த, வலிந்து செயலாற்றுகிற, இயலௌதமையற்ற, செயற்கைத்திறம் வாய்ந்த, தன்னியல்பாய் இயங்காத, மரச் சட்டம் போன்ற, ஆசார முறைப்பட்ட, இன்னயமில்லாத, பண்புநயமற்ற, நடைவிறைப்பான, பழகி ஊடாடாத, தாராளமாய்ப்ப பழகுதலற்ற, உயிர்ப்பற்ற, உயிரோட்டமிழந்த, தருக்குடைய, தற்செருக்கு வாய்ந்த, பிடிவாதமான, விடாப்படியான, அடம்பிடிக்கிற, செறிவுமிக்க, அடர்த்தி மிகக, குடிவகையில் காரமிக்க, ஊடுருவுதற்குரிய, பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான, மிகத் திண்ணிய, எளிதிற் குழையாத, குழைவியல்பற்ற, குழைத்து உருவாக்கமுடியாத, கட்டிறுக்கமான, தடையாற்றல் மிக்க, அருமுயற்சியான, கடுமைவாய்ந்த, கடினமான, கடும் உழைப்பிற்குரிய, எளிதில் சமாளிக்கமுடியாத, அருந்திறம் தேவைப்படுகிற, மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற, கடத்தற்கரிதான, ஏறுதற்கரிதான, இறங்குதற்கரிதான, உணர்தற்கரிதான, கடுந்தேர்வான, தடைப்பட்டு இயங்குகிற, தடங்கல் உண்டுபண்ணுகிற, சிக்குப்படுகிற, சிக்கி இயங்குகிற, மட்டற்ற, கட்டாயமான, ஊன்றிய, திடீர் ஏற்றம்வாய்ந்த, விலைவகையில் ஏற்றமிக்க, வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற, நொந்த நிலையுடைய, உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற, (கப்.) நிமிர்ந்துநிற்கிற.


Synonyms


Antonyms


Stiff, a. [Compar. Stiffer; superl. Stiffest.] Etym: [OE. stif, AS. stif; akin to D. stijf, G. steif, Dan. stiv, Sw. styf, Icel. stifr, Lith. stipti to be stiff; cf. L. stipes a post, trunk of a tree, stipare to press, compress. Cf. Costive, Stifle, Stipulate, Stive to stuff.] 1. Not easily bent; not flexible or pliant; not limber or flaccid; rigid; firm; as, stiff wood, paper, joints. [They] rising on stiff pennons, tower The mid aërial sky. Milton. 2. Not liquid or fluid; thick and tenacious; inspissated; neither soft nor hard; as, the paste is stiff. 3. Firm; strong; violent; difficult to oppose; as, a stiff gale or breeze. 4. Not easily subdued; unyielding; stubborn; obstinate; pertinacious; as, a stiff adversary. It is a shame to stand stiff in a foolish argument. Jer. Taylor. A war ensues: the Cretans own their cause, Stiff to defend their hospitable laws. Dryden. 5. Not natural and easy; formal; constrained; affected; starched; as, stiff behavior; a stiff style. The French are open, familiar, and talkative; the Italians stiff, ceremonious, and reserved. Addison. 6. Harsh; disagreeable; severe; hard to bear. [Obs. or Colloq.] "This is stiff news." Shak. 7. (Naut.) Defn: Bearing a press of canvas without careening much; as, a stiff vessel; -- opposed to crank. Totten. 8. Very large, strong, or costly; powerful; as, a stiff charge; a stiff price. [Slang] Stiff neck, a condition of the neck such that the head can not be moved without difficulty and pain. Syn. -- Rigid; inflexible; strong; hardly; stubborn; obstinate; pertinacious; harsh; formal; constrained; affected; starched; rigorous.


stiff - Similar Words