stancheon
n. கம்பம், தூண், பலகணிச் செங்குத்துச் சலாகை, தட்டியின் நிலைக்கம்பி, செங்குத்தான ஆதாரக்கட்டை, தாங்கிநிற்கும் உதைகால், கால்நடைகள் கடவாது தடுக்கும் குத்துக்கழி, தொழுவக் குத்துக்கழி அடைப்பு, (கப்.) செங்குத்தான ஆதாரவிட்டம், (வினை.) ஆதாரக்கட்டை இணை, உதைகால் அமை, குத்துக்கழியிட்டு இடைவழிஅடை, கழி அடைப்பு அமை, கால்நடைகளைக் கழி அடைப்பில் பிணி, உதைகாலால் உறுதிப்படுத்து, உதைகாலுடன் இணைத்து உறுதிப்படுத்து.