spline
n. இணையாப்புச் சிம்பு, இரு கட்டைகளை இடையே ஆப்பிட்டு இணைக்குஞ் சிம்பு, இழைவரைச் சட்டம், (இயந்.) இழையாப்பு, ஊடச்சுடனும் சக்கரக் குடத்துடனும் இழைந்து சென்று அவை தனித்துருளாது இணைந்துருளச் செய்யும் ஆப்பமைவு, (வினை.) இருகட்டைகளை இணையாப்புச் சிம்பிட்டிணை.
Spline, n. 1. A rectangular piece fitting grooves like key seats in a hub and a shaft, so that while the one may slide endwise on the other, both must revolve together; a feather; also, sometimes, a groove to receive such a rectangular piece. 2. A long, flexble piece of wood sometimes used as a ruler.