somnolent
a. தூக்க மயக்கமுடைய, உறக்கச்சடைவான, அரைகுறைத் தூக்கநிலையிலுள்ள, சோர்வுள்ள, உறக்கந்தூண்டுகிற, (மரு.) அறிதயில் நிலையான, விழிப்புநிலைக்கும் தூக்க நிலைக்கம் இடைப்பட்ட நிலையிலுள்ள.
Synonyms
Antonyms
Som"no*lent, a. Etym: [F. somnolent, L. somnolentus, from somnus sleep, akin to Gr. svapna sleep, dream, svap to sleep, Icel. sofa, AS. swefn sleep. Cf. Hypnotic, Somnambulism, Soporific.] Defn: Sleepy; drowsy; inclined to sleep. -- Som"no*lent*ly, adv. He had no eye for such phenomens, because he had a somnolent want of interest in them. De Quincey.