Tamil Dictionary 🔍

smash

n. தகர்வு, நொறுங்கீடு, மோதல், வன்தாக்கு, வன்குத்து, வல்லடி, பேரழிவு, படுவீழ்ச்சி, படுதோல்வி, பேரிடர், சீரழிவு, நிலை குலைவு, நிறுவன வகையில் நொடிப்பு, வாணிகத்துறையில் தொடர் நெருக்கடித் தொகுதி, நறுந்தேறல் நீர்க்கலவை, பனிக்கட்டியுடன் நீரும் வெறியமும்கலந்து நறுமணச் சுவையூட்டிய கலவைப் பான வகை, புல் வௌத வரிப்பந்தாட்டத்தில் வலைதாண்டு வன்பந்தடி, (இழி.) செல்லா நாணயம், (வினை.) தப்ர், நொறுக்கு, வேகத்துடன் மோது,அடித்து வீழ்த்து, நிர்மூலமாக்கு, சின்னாபின்னப்படுத்து, நிலையவகையில் நொடிப்புறு, முறிவுறு, தகர்வுறு, சின்னாபின்னப்படு, நிர்மூலமாகு, ஊர்திவகையில் மற்றோர் ஊர்திமீது மோதித்தாக்கு, ஆள்மீது சென்று மோது, ஊர்திவகையில் தடங்கல் மோதியடி, முட்டியால் வன்குத்து விடு, படையை நிலைகுலையச் செய்து தோற்கடி, புல்வரிப்பந்தாட்டத்தில் பந்தினை வலைகடந்து மோதியடி, போலி நாணயத்தைச் செலாவணியிற் பரப்புவி, (வினையடை.) மோதுதலாக, மோதித்துண்டு துண்டாகத் தகர்வுற்று.


Smash, v. t. [imp. & p. p. Smashed (; p. pr. & vb. n. Smashing.] Etym: [Cf. Sw. smisk a blow, stroke, smiska to strike, dial. Sw. smaske to kiss with a noise, and E. smack a loud kiss, a slap.] Defn: To break in pieces by violence; to dash to pieces; to crush. Here everything is broken and smashed to pieces. Burke. Smash, v. i. Defn: To break up, or to pieces suddenly, as the result of collision or pressure. Smash, n. 1. A breaking or dashing to pieces; utter destruction; wreck. 2. Hence, bankruptcy. [Colloq.]


smash - Similar Words