Tamil Dictionary 🔍

slops

-1 n. pl. அளறு, பாழ்ஞ்சேறு, கழிவுநீர், கலங்கல் நீர், பாழ்ங்கூழ், நீராளமான கஞ்சி, இளங்கலவைத் தேறல், சாராயச் செறிவுகுன்றிய பான வகை, அடுக்களைக் கழிவுகலஅடைசல், படுக்கையறைக் கூளம்.-2 n. தளர் காற்சட்டை, ஆணை உடை, கப்பலோட்டிகளுக்கு தைத்துக் கொடுக்கப்படும் உடை, ஆணை விரிப்பு.


slops - Similar Words