slipslop
n. படுசேறு, ஒழுங்கற்ற எழுத்துமுறை, கருத்துக்குழப்பமான எழுத்தாண்மை, உணர்ச்சிக்குழப்பமான எழுத்துத்தொகுதி, வெற்றெனத் தொகுப்பு, பயனில் சொல்பாரிப்பு, வெற்றுணர்ச்சிப்பேச்சு, சத்தற்ற குடிதேறல், பாழ்ங்கஞ்சி, வெறு நீராளமான உணவு, சுவையற்ற செய்தி, (பெ.) அரைகுறையாக அமைந்த, சீர்குலைவான, கட்டமைவு குன்றிய, துப்புரவுகெட்ட, முறைமையற்ற, பராமுகப்போக்குவாய்ந்த.
Slip"slop`, n. Etym: [A reduplication of slop.] Defn: Weak, poor, or flat liquor; weak, profitless discourse or writing.