slipshod
a. அரைகுறையாக அணியப்பெற்ற, அரைகுறையாக அமைந்த, கவனக்கேடான, ஒழுங்குகேடான, சீர்குலைவான, கட்டமைவுகுன்றிய, துப்புரவுகெட்ட, முறைமைபிழைத்த, அசட்டைத்தனமான, பராமுக மனப்போக்கு வாய்ந்த.
Slip"shod`, a. 1. Wearing shoes or slippers down at the heel. The shivering urchin bending as he goes, With slipshod heels. Cowper. 2. Figuratively: Careless in dress, manners, style, etc.; slovenly; shuffling; as, slipshod manners; a slipshod or loose style of writing. Thy wit shall ne'er go slipshod. Shak.