slew
-1 n. உடன் திருப்பம், விசைத்திருப்பீடு, திடீர்த்திருவெட்டு, விசை ஊசலாட்டம், உடன்விலங்கல், திடீர்ப்புடைபெயர்விடம், (வினை.) ஊடச்சின்மேல் திடுமெனத் திரும்பு,சுழன்று திரும்பு, திடுமெனப் புடைபெயர்.-2 v. 'சிலே' என்பதன் இறந்தகாலம்.
Slew, Defn: imp. of Slay. Slew, v. t. Defn: See Slue. Slew, Defn: imp. of Slay. Slew, v. t. Defn: See Slue.