Tamil Dictionary 🔍

self-conscious

a. தன்னறிவுடைய, முனைப்பான தன்னுணர்வுடைய, அறிந்து செய்யப்பட்ட, தன் நிலையுணர்ந்த, தன் முனைப்புணர்வுடைய, தற்பெருமை கொண்டுள்ள, தன் ஆற்றல் உணர்ந்த, பிறர் முன்னிலையில் கூச்சமுடைய, (உள.) தன் உணர்ச்சிப்போக்குகளைத் தான் உணர்கிற.


Self`-con"scious, a. 1. Conscious of one's acts or state as belonging to, or originating in, one's self. "My self-conscious worth." Dryden. 2. Conscious of one's self as an object of the observation of others; as, the speaker was too self-conscious.


self-conscious - Similar Words