subconscious
n. அரை உணர்வுத்தளம், உளத்தின் அடியுணர்வுத்தளம், அரையுணர்வுத் தளச்செயல் தொகுதி, (பெ.) அரையுணர்வுத் தளஞ் சார்ந்த, அடியுணர்வுக்குரிய.
Sub*con"scious, a. 1. Occurring without the possibility or the fact of an attendant consciousness; -- said of states of the soul. 2. Partially conscious; feebly conscious.