screen
n. தட்டி, இடைத்தடுப்பு, இடையீட்டுத் தடைச்சுவர், இடைமறிப்புப் பலகை, திருக்கோயில் முகப்பு மதில், திருக்கோயில் முற்ற ஊடுசுவர், மறைப்பு ஏற்பாடு, கட்டிட மறைப்பு முகப்பு, தடைகாப்பு ஏற்பாடு, பார்வை மறைப்பு, மறைப்பு மரச்சாலை, மறைப்புப் புகைத்திரை, படைத்துறை மறைப்பு நடவடிக்கை, வெப்ப இடைகாப்பு, மின்தடைகாப்பு, காந்த ஊடுதடை, காற்றுமறிப்புக்காப்பு, மறைப்பு பாதுகாப்பு, திரை, மறைப்புத்திரை, காட்சிப் படத்திரை, ஔதப்படத்திரை, தொலைகாட்சித்திரை, நிலக்கரி-மணல் முதலியவற்றிற்கான அரிதட்டி, நிழற்பட நுண்பதிவு சல்லடைப் பளிக்குத் தகடு, வண்ணநிழற்பட மூலவண்ணச் சல்லடைத் தகடு, அறிவிப்பு விளம்பரத்தட்டி, மரப்பந்தாட்ட இலக்குவரித்தட்டி, (வினை.) மறை, அரைகுறை மறைப்புச்செய், இடையிட்டு மறை, தோற்றம் மறை, தடைகாப்புச்செய், பாதுகாப்பளி, தடுத்துதவு, திரைமீதுகாட்டு, ஔதக்காட்சியாகக் காட்டு, படக்காட்சியாகக் காட்டு, படக்காட்சி எடு, திரைப்படம் எடு, அரிதட்டியில் இட்டு அரி, அரித்துத் தேர்வு செய், ஆட்கள் வகையில் நுணுகத்தேர்ந்து தெரிந்தெடு, வகைப்படுத்தித் தேர்ந்தெடு, திரைப் படத்துக்குத் தக்கதாயமை, திரைக்காட்சியில் மேம்பட்டு விளங்கு.
Synonyms
#verb shelter, protect, defend, hide, palliate, mitigate, curtain,cloak, defend, harbor, fence, ward, shade
Antonyms
#verb open, expose, surrender, betray, aggravate, exaggerate,prosecute
Screen, n. Etym: [OE. scren, OF. escrein, escran, F. écran, of uncertain origin; cf. G. schirm a screen, OHG. scrim, scern a protection, shield, or G. schragen a trestle, a stack of wood, or G. schranne a railing.] 1. Anything that separates or cuts off inconvience, injury, or danger; that which shelters or conceals from view; a shield or protection; as, a fire screen. Your leavy screens throw down. Shak. Some ambitious men seem as screens to princes in matters of danger and envy. Bacon. 2. (Arch.) Defn: A dwarf wall or partition carried up to a certain height for separation and protection, as in a church, to separate the aisle from the choir, or the like. 3. A surface, as that afforded by a curtain, sheet, wall, etc., upon which an image, as a picture, is thrown by a magic lantern, solar microscope, etc. 4. A long, coarse riddle or sieve, sometimes a revolving perforated cylinder, used to separate the coarser from the finer parts, as of coal, sand, gravel, and the like. Screen, v. t. [imp. & p. p. Screened; p. pr. & vb. n. Screening.] 1. To provide with a shelter or means of concealment; to separate or cut off from inconvience, injury, or danger; to shelter; to protect; to protect by hiding; to conceal; as, fruits screened from cold winds by a forest or hill. They were encouraged and screened by some who were in high comands. Macaulay. 2. To pass, as coal, gravel, ashes, etc., through a screen in order to separate the coarse from the fine, or the worthless from the valuable; to sift.