scattered
a. சிதறலான, பரவலான, அங்குமிங்குமான, இடையிடையான, இடைவௌத மிக்க, ஒன்றிலிருந்து ஒன்று நெடுந்தொலை விலகிற, ஒருங்கிணையாத, துண்டுதுண்டான.
Scat"tered, a. 1. Dispersed; dissipated; sprinkled, or loosely spread. 2. (Bot.) Defn: Irregular in position; having no regular order; as, scattered leaves. -- Scat"tered*ly, adv. -- Scat"tered*ness, n.