Tamil Dictionary 🔍

saturate

v. செறிவி, தோய்வி, கரைசலில் உறுகலப்பெல்லை எய்துவி, காற்று-வளி-ஆவிகளில் பிறிதொரு பொருள் உடவாவும்படி செம்மி நிரப்பு, பொருளிற் காந்த ஆற்றலை ஒருமுகப்படுத்து, பொருளில் மின்னாற்றலைச் செறிவி, உச்ச அளவில் ஓதஞ் செறியவை, வண்ண வகையில் திண்ணிறைவூட்டு, வௌ஢ளிடையகற்று, பண்புவகையில் ஊறித்ததும்புவி, மனத்தில் ஆழப் பதியவை, குண்டுகளை ஒருமுகப்படுத்திச் செலுத்து, குண்டுகளை இலக்கின் மீது ஒருமுகப் படுத்திவீசு.


Synonyms


Antonyms


Sat"u*rate, v. t. [imp. & p. p. Saturated; p. pr. & vb. n. Saturating.] Etym: [L. saturatus, p.p. of saturate to saturate, fr. satur full of food, sated. See Satire.] 1. To cause to become completely penetrated, impregnated, or soaked; to fill fully; to sate. Innumerable flocks and herbs covered that vast expanse of emerald meadow saturated with the moisture of the Atlantic. Macaulay. Fill and saturate each kind With good according to its mind. Emerson. 2. (Chem.) Defn: To satisfy the affinity of; to cause to become inert by chemical combination with all that it can hold; as, to saturate phosphorus with chlorine. Sat"u*rate, p. a. Etym: [L. saturatus, p. p.] Defn: Filled to repletion; saturated; soaked. Dries his feathers saturate with dew. Cowper. The sand beneath our feet is saturate With blood of martyrs. Longfellow.


saturate - Similar Words