Tamil Dictionary 🔍

rustle

n. சருகின் சலசலப்பொலி, ஆடையின் சரசர ஒலி, மழையின் சடசட ஒலி, (வினை) சருகு வகையில் சலசலப்பொலி செய், மழைவகையில் சடசட ஒலிசெய்,. புதர்கள் வகையில் அசைந்தாடி அரவஞ் செய்,. ஆடை பட்டணிமணி வகையில் சரசர ஒலி செய், சலசலப்பொலிவுடன் செல், சரசரக்கும் ஆடையணிந்திரு, சலசலப்பொலி செய்வி, ஆட்டிச் சலசலக்கப்பண்ணு, அலைவுறு உணர்ச்சிப்பட்டு மனம் உலைவுறு, (பே-வ) விரைவுபடுத்து, உக்க விரைவுடன் செல், கால்நடைகள்-குதிரைகள் முதலியவற்றைத் திருடிச்செல்.


Synonyms


Antonyms


Rus"tle, v. i. [imp. & p. p. Rustled; p. pr. & vb. n. Rustling.] Etym: [AS. hristlan to rustle; or cf. Sw. rusta to stir, make a riot, or E. rush, v.] 1. To make a quick succession of small sounds, like the rubbing or moving of silk cloth or dry leaves. He is coming; I hear his straw rustle. Shak. Prouder than rustling in unpaid-for silk. Shak. 2. To stir about energetically; to strive to succeed; to bustle about. [Slang, Western U.S.] Rus"tle, v. t. Defn: To cause to rustle; as, the wind rustles the leaves. Rus"tle, n. Defn: A quick succession or confusion of small sounds, like those made by shaking leaves or straw, by rubbing silk, or the like; a rustling. When the noise of a torrent, the rustle of a wood, the song of birds, or the play of lambs, had power to fill the attention, and suspend all perception of the course of time. Idler.


rustle - Similar Words