roughcast
n. காரைநீறு, சுவருக்குப் பூசப்பெறும் சரளைச் சுண்ணாம்பு கலந்த குத்துச்சாந்து, (பெயரடை) குத்துச்சாந்து பூசப்பெற்ற, வரைப்படம்-கட்டுரை முதலிய வற்றின் வகையில் முழு நிறைவின்றி முடிக்கப்பட்ட, அரைகுறையாக முற்றுவிக்கப்பட்ட, (வினை) சுவருக்குக் குத்துச்சாந்து பூசு, வரைப்படம்-கட்டுரை முதலிய வற்றைப் புறக்கோட்டளவில் இயற்றிமுடி.
Rough`cast", v. t. 1. To form in its first rudiments, without revision, correction, or polish. Dryden. 2. To mold without nicety or elegance; to form with asperities and inequalities. 3. To plaster with a mixture of lime and shells or pebbles; as, to roughcast a building. Rough"cast`, n. 1. A rude model; the rudimentary, unfinished form of a thing. 2. A kind of plastering made of lime, with a mixture of shells or pebbles, used for covering buildings. Shak.