racer
n. பந்தயம் ஓடுபவர், பந்தயம் ஓடுவது, பந்தயக்குதிரை, பந்தயப்படகு, பந்தய ஓட்ட மிதிவண்டி, பளுவான பீரங்கி மேடை சுழலும் வட்டத் தண்டவாளம்.
Ra"cer, n. 1. One who, or that which, races, or contends in a race; esp., a race horse. And bade the nimblest racer seize the prize. Pope. 2. (Zoöl.) Defn: The common American black snake. 3. (Mil.) Defn: One of the circular iron or steel rails on which the chassis of a heavy gun is turned.