race
-1 n. ஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம்-2 n. இனம் பொதுமரபில் இணைந்த குழு,. மூலக் குடிமரபுக்குழு, கால்வழிக்குழு,. வழிமரபு, தனிவேறான மரபினக் குழு, பொதுமரபுக்குழு, பொதுமரபுடைய குலத்தொகுதி, பொது இனமரபுடைய நாடு, பயிற்சி மரபினம், மனித இனம், உயிரினம், விலங்க தாவரங்களின் வகைகள் யாவுமடங்கிய உயிர்ப்பேரி-3 n. இஞ்சி வேர்.
Synonyms
Con`so*la"tion game, match, pot, race, etc. Defn: A game, match, etc., open only to losers in early stages of contests. Con`so*la"tion game, match, pot, race, etc. Defn: A game, match, etc., open only to losers in early stages of contests. Con`so*la"tion game, match, pot, race, etc. Defn: A game, match, etc., open only to losers in early stages of contests.