Tamil Dictionary 🔍

pickle

n. ஊறவைப்பதற்குரிய நீர்மம், ஊறல் உப்புநீர், ஊறற் புளியங்காடி, ஊறற் சிறுதேறல், துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல், குறும்புக்குழந்தை, (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு, புளிக்காடியில் ஊறுகாய் போடு, உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய், (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.n. ஊறவைப்பதற்குரிய நீர்மம், ஊறல் உப்புநீர், ஊறற் புளியங்காடி, ஊறற் சிறுதேறல், துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல், குறும்புக்குழந்தை, (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு, புளிக்காடியில் ஊறுகாய் போடு, உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய், (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.


Pic"kle, n. [Obs.] Defn: See Picle. Pic"kle, n. Etym: [Cf. D. pekel. Probably a dim. fr. Pick, v. t., alluding to the cleaning of the fish.] 1. (a) A solution of salt and water, in which fish, meat, etc., may be preserved or corned; brine. (b) Vinegar, plain or spiced, used for preserving vegetables, fish, eggs, oysters, etc. 2. Any article of food which has been preserved in brine or in vinegar. 3. (Founding) Defn: A bath of dilute sulphuric or nitric acid, etc., to remove burnt sand, scale rust, etc., from the surface of castings, or other articles of metal, or to brighten them or improve their color. 4. A troublesome child; as, a little pickle. [Colloq.] To be in a pickle, to be in disagreeable position; to be in a condition of embarrassment, difficulty, or disorder. "How cam'st thou in this pickle" Shak. -- To put a rod in pickle, to prepare a particular reproof, punishment, or penalty for future application. Pic"kle, v. t. [imp. & p. p. Pickled; p. pr. & vb. n. Pickling.] 1. To preserve or season in pickle; to treat with some kind of pickle; as, to pickle herrings or cucumbers. 2. To give an antique appearance to; -- said of copies or imitations of paintings by the old masters. Pi"cle, n. Etym: [Prob. fr. pightel or pingle.] Defn: A small piece of land inclosed with a hedge; a close. [Obs.] [Written also pickle.]


pickle - Similar Words