Tamil Dictionary 🔍

pace

-1 n. ஒருகாலடி, காலடித்தொலைவு, ஏறத்தாழ முப்பது அங்குலத்தொலைவு, பண்டைரோமர் வழக்கில் ஒரே காலின் இரு தடங்களுக்கிடைப்பட்ட தொலைவு, ஏறத்தாழ அறுபது அங்குலத்தேர்வு, செல்லும் வேக அளவு, நடைவேகம், ஓட்டவேகம், முன்னேற்ற வேகம், (வினை.) மென்னடையிடு, ஒழுங்குநடைமயிடு, ஒழு-2 prep. இசைவிணக்கம் பெற்று, கருத்துக்குப் போதிய மதிப்புப்பெற்று.


Synonyms


Antonyms


pace - Similar Words