outrigger
n. தூம்புகட்டை, பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம், விலாவரிக்கட்டை, வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு, உகைப்டபு விசைக்கட்டை, படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு, விசைப்படகு, துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு, சாரத்தூலம், தள நீட்டச்சட்டம், விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம், சேமக்குதிரைப்பூட்டு, சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம், சேமப்பூட்டுக் குதிரை, வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
Out"rig`ger, n. 1. Any spar or projecting timber run out for temporary use, as from a ship's mast, to hold a rope or a sail extended, or from a building, to support hoisting teckle. 2. (Naut.) (a) A projecting support for a rowlock, extended from the side of a boat. (b) A boat thus equipped. (c) A projecting contrivance at the side of a boat to prevent upsetting, as projecting spars with a log at the end.