Tamil Dictionary 🔍

rigger

n. கப்பற் பாய்க்கயிற்றமைவாட்சியாளர், வானுர்தியின் கம்பி கயிற்றமைவு ஒழுங்கு செய்பவர், (இயந்) மற்றொரு உருளையின் மேலுள்ள வார் வளையத்தால் இயக்ககப்படும்உருளை, கப்பல் உந்துகட்டை, பாய்க் கயிறு இழுத்துக் கட்டுவதற்கான விலாப்புறத்தில் புறஞ்சென்று நீண்டிருக்கும் கோல், குமிழ்க்கைப் பொறியாட்டக்காரர், மூன்று கைக்குமிழ்களில் பயிற்றுக்காயினை மாற்றிக் கவித்து மாயஞ் செய்யும் கைமாறட்ட ஆட்டக்காரர், தனிக்கயிற்றாட்சிக்குரிய பாய்க்கப்பல்வகை.


Rig"ger, n. 1. One who rigs or dresses; one whose occupation is to fit the rigging of a ship. 2. A cylindrical pulley or drum in machinery. [R.]


rigger - Similar Words