orientate
v. கிக்குமுகமாக அமைவி, திருக்கோயில் பாடகர் குழுவிடம் கீழ்த்திசையாக அமையும்படி செய், காலடி கிழக்கு நோக்கியிருக்கும்படி புதைவடக்கஞ் செய், திசைமுகப்படுத்து, சரியான திசைத் தொடர்பமைவி,. சரியாக இணைத்துத் தொடர்புபடுத்து, சரியான தொடர்பு கொள்ளுவி, கிழக்குமுகமாகத் திரும்பு, குறிப்பிட்ட திசைமுகமாகு.
O"ri*en*tate, v. t. [imp. & p. p. Orientated; p. pr. & vb. n. Orientating.] Etym: [From Orient.] 1. To place or turn toward the east; to cause to assume an easterly direction, or to veer eastward. 2. To arrange in order; to dispose or place (a body) so as to show its relation to other bodies, or the relation of its parts among themselves. A crystal is orientated when placed in its proper position so as to exhibit its symmetry. E. S. Dana. O"ri*en*tate, v. i. Defn: To move or turn toward the east; to veer from the north or south toward the east.