humanism
n. மனித இனநலக் கோட்பாடு, மனித உலக வாழ்க்கை இயல், மனிதப் பொதுமைநல இயல், மனித இனப் பொதுச்சமய அமைதி, மனித இன இயற் பண்பாய்வுத் துறை, பண்டைக்கிரேக்க ரோமக்கலை இலக்கியப் பண்பு.
Hu"man*ism, n. 1. Human nature or disposition; humanity. [She] looked almost like a being who had rejected with indifference the attitude of sex for the loftier quality of abstract humanism. T. Hardy. 2. The study of the humanities; polite learning.