grains
-1 n.pl. நறுமணப்பொருளாகவும் மருந்து சரக்காகவும் பயன்படுத்தப்படும் மேற்கு ஆப்பிரிக்கச் செடிவகையின் விதை மேலுறைகள், சாராயங்காய்ச்சி வடித்த பிறகு எஞ்சி நிற்கும் மாவூறல் சக்கை.-2 n. மீனைக் குத்திப் பிடிப்பதற்கான ஈட்டி வகை.
Grains, n. pl. 1. See 5th Grain, n., 2 (b). 2. Pigeon's dung used in tanning. See Grainer. n., 1. Grains, n. pl. 1. See 5th Grain, n., 2 (b). 2. Pigeon's dung used in tanning. See Grainer. n., 1.